சைலண்டா காசு பார்க்கும் லாரன்ஸ்! சந்திரமுகி படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் தெரியுமா?

பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2005 ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 17 ஆண்டுகள் கழிந்து சந்திரமுகி 2 என்கிற பெயரில் இயக்குனர் பி.வாசு இயக்குகிறார். சந்திரமுகி 2 படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் வடிவேலு, ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயுள்ளனர்.இப்படத்தில் கதாநாயகியாக லட்சுமிமேனன் தான் நடிகையுள்ளார் குச்சுப்புடி நடன கலைஞரான லட்சுமி மேனன் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் கிடைத்தது.

மேலும் இந்த படத்தில் மொத்தம் ஐந்து கதாநாயகிகள் நடிக்கின்றனர் என்றும் அதில் நடிகை மகிமா நம்பியார் ஒருவர் .என கூறப்படுகிறது.படத்திற்கு பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். ‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.

விஜய்யின் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா? அதுவும் அந்த காட்சிகளா?

‘சந்திரமுகி 2’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய ஒரு சிறப்பு தகவலாக படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.இவர் தான் சந்திரமுகி என்ற கேள்வியும் சினிமா வட்டாரங்களிடையே எழுந்துள்ளது.

இது குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளியாக வில்லை, இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் ஹீரோவான ராகவா லாரன்ஸின் சம்பளம் குறித்து மாஸான தகவல் வெளியாகியுள்ளது.

கடல் பூத்த சிவப்பு ராஜாவாக பளிச்சிடும் பேச்சுலர் ஹீரோயின் திவ்ய பாரதி! தெறிக்க விடும் போட்டோஸ்..

முன்னணி ஹீரோவாகவும் நடன இயக்குனராகவும் வளம் வரும் லாரன்ஸ் தற்போது 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார், அதில் சந்திரமுகி 2 படத்திற்காக 27 கோடி சம்பளமாக வாங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.