ரஜினிக்கு பதிலாக களமிறங்கி லாபம் பார்த்த லாரன்ஸ்.. சந்திரமுகி 2 படத்தின் கலக்கல் அப்டேட்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினி நடிப்பில் கடந்த 2005 ஆண்டு பி.வாசு இயக்கத்தில் உருவான படம் சந்திரமுகி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல் மற்றும் பிரபு நடித்திருந்தனர். இந்த படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்துள்ளார்.

தற்ப்பொழுது 17 ஆண்டுகள் கழிந்து அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை சந்திரமுகி 2 என்கிற பெயரில் இயக்குனர் பி.வாசு இயக்குகிறார். சந்திரமுகி 2 படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

531628

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் வடிவேலு, ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க படத்தின் பூஜையில் அவரும் கலந்துகொண்டுள்ளார்.இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக லட்சுமிமேனன் தான் நடிகையுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.குச்சுப்புடி நடன கலைஞரான லட்சுமி மேனன் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கயுள்ளார்.

மேலும் இந்த படத்தில் மொத்தம் ஐந்து கதாநாயகிகள் நடிக்கின்றனர் என்றும் அதில் நடிகை மகிமா நம்பியார் ஒருவர் .என கூறப்படுகிறது.படத்திற்கு பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். ‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.

கார்த்தியின் ஜப்பான் படப்பிடிப்பு குறித்து வெளியான மாஸான அப்டேட்!

chandramukhi 2 filmibeat 1657954880 1

ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. இந்நிலையில் ‘சந்திரமுகி 2’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment