சட்டம், ஒழுங்கு மாநிலங்களின் பொறுப்பு – பிரதமர் மோடி!!

சட்டம், ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில் மாநில உள்துறை அமைச்சகத்தின் மாநாடு 2-ம் நாளாக இன்று நடைப்பெற்று வருகிறது. இதற்கிடையில் முன்னதாக பேசிய அமிர்த்ஷா சட்டம் தீவிரவாக்தங்களை தடுப்பது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப்பொறுப்பு என கூறியிருந்தார்.

தங்கம் விலை அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா?

அதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ கிளைகள் அமைக்க வேண்டுமென்றும், சட்டம் ஒழுங்கை பேணிகாப்பது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் 2-வது நாளாக காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினர். அப்போது மாநிலங்களின் சட்டம், ஒழுங்கு என்பது தேச ஒருமைப்பாட்டுடனும் தொடர்புடையது என கூறியுள்ளார்.

ட்விட்டரை வாங்கிய மஸ்க்: முதல் நாளில் இந்தியர் பணி நீக்கம்!!

இவற்றை பேணி காக்க அண்டை மாநிலங்கள் கொள்கைகளை உருவாக்க வேண்டும் என முதல்வர்களிடம் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment