Connect with us

“மக்களை தேடி மருத்துவம்” திட்டம் தொடக்கம்-முதலமைச்சர் மு க ஸ்டாலின்!

News

“மக்களை தேடி மருத்துவம்” திட்டம் தொடக்கம்-முதலமைச்சர் மு க ஸ்டாலின்!

b7e6e64c9ceb6a1ce382c3c3f2322c56-1

தற்போது நம் தமிழகத்தில் முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். மேலும் அவர் தங்கியிருந்த தேர்தல் வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி மக்களிடையே நல்லதொரு மதிப்பினை பெற்றுள்ளார். மேலும் அவர் கூறாத பல நலத்திட்டங்களையும் நிவாரண நிதி களையும் தொடர்ந்து வழங்கி வருகிறார் மக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக காணப்படுகிறது. இந்த வரிசையில் தற்போது மேலும் சில மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை அறிவித்து வந்தார். அதன் வரிசையில்  தற்போது மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் நம் தமிழகத்தின் முதலமைச்சராக உள்ள மு க ஸ்டாலின்.b421492acfa132d737b6283f1ce9a674

மேலும் முதல் கட்டமாக கிருஷ்ணகிரி உட்பட ஏழு மாவட்டங்களில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது இதனால் இந்தியாவுக்கு முன்னோடி திட்டம் தமிழ்நாட்டில் தொடக்கப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. மேலும் ஓசூர் அருகே சமான பள்ளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

வீடுகளுக்கு நேரடியாக சென்று தேவையான மாத்திரை மருந்துகளை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட தாக கூறப்படுகிறது. மேலும் சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று மருத்துவம் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சென்னை கொளத்தூரில் தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு.

செவிலியர் இயன்முறை சிகிச்சை அவர்களுக்கு மூன்று புதிய வாகனங்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் மேலும் காணொளி மூலம் ஏழு மாவட்டத்தில்  செயல்படுத்தப்படும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழகத்தின் முதலமைச்சராக மு க ஸ்டாலின். பயனாளிகளுக்கு மருத்துவ காரணங்களையும் வழங்கினார் முதலமைச்சர்.  ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top