Connect with us

லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை மோசம்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதியா?

News

லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை மோசம்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதியா?

a29e95ffdbfadba0f77ca4bc991c300c

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அவரது உடல்நிலை அவ்வப்போது சீராகி வந்தாலும் சில சமயம் சீரியஸாகி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் 

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமடைந்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தற்போது அவர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டது

154f7185903db6ff0bfe10adbbeab0a4

இதனை அடுத்து இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அவர் ராஞ்சி மருத்துவமனையில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை மோசமடைந்தது இருப்பதாக வெளிவந்த தகவல் அவரது கட்சியின் தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top