நவராத்திரியின் இரண்டாவது மூன்று நாள் லட்சுமி பூஜைகள்

இரண்டாவது மூன்று நாட்கள் பூஜையை லட்சுமிக்கு பூஜை செய்ய வேண்டும். முதல் மூன்று நாட்களில் மங்கலத்தையும், அருளையும், ஞானத்தையும் துர்க்கையிடம் இருந்து பெருகிறோம்.

     லட்சுமி செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை நான்காவது நாளில் இருந்து பூஜிக்க வேண்டும். அன்னைக்கு பாசம் என்பது அதிகம். அதனால் என்னை பூஜிப்பவர்களை  எப்போதும் கைவிட மாட்டேன் என்று கூறிகிறாள்.

34261f7839692eb4f4845a3167f831da-1

      ஐந்தாவது நாளில் பூஜிப்பதால் சகல சவுபாக்கியங்களும் ஆயுள் விருத்தியும் கிட்டும் என கூறுவார்கள். பஞ்ச பூதங்கள் நம்மை சரிவர நடத்தும். ஆறாவது நாள் அறுசுவையுடன் அல்லாது போனாலும் பசியின்றி இருக்க உணவு கிடைக்கும் என மகாலட்சுமி காத்தருளுவாள்.

     இந்த ஆறு நாட்களும் மகாலட்சுமியை வணங்கி அவருக்கு பிடித்த வகையான உணவுகளை வைத்து லட்சுமியை வணங்கி வழிபட வேண்டும். பொதுவாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை வைத்தும் விதவிதமான மலர்களை வைத்தும்  வழிபாடுகள் நடத்தி சாமியை வழிபடுகின்றனர்.

 விதவிதமான மலர்களை வைத்தும் விதவிதமான உணவுகளை வைத்தும் சாமியை வழிபாடுகள் செய்து பூஜைகள் செய்து வருகின்றார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews