Connect with us

எஸ்பிஐ ஏடிஎம் களில் நூதன முறையில் பல லட்சம் மோசடி!!

News

எஸ்பிஐ ஏடிஎம் களில் நூதன முறையில் பல லட்சம் மோசடி!!

6bd450683ce898b9ab9b7e5ae8696c30

முன்னொரு காலத்தில் படிக்காத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் தற்போது படித்து வேலை இல்லாத இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் முன்னொரு காலத்தில் கொள்ளை என்பது இல்லாதவன் தான் இருப்பவனிடம் வருவதாக கூறப்பட்டது ஆனால் தற்போது கொள்ளை  என்பது இருக்கிறவன்  மொத்தமாக சுருட்டி அவனை தன் கீழ் கெஞ்சும் நிலைக்கு தள்ளுவதாக காணப்படுகிறது. மேலும் பல இளைஞர்கள் கொள்ளை தொழிலில் அதிகமாக ஏற்படுவது நாட்டிற்கே மிகவும் பாதிப்பாக காணப்படுகிறது.abd5fdbbcaa5f1c911882177e024693c

மேலும் அவர்கள் தங்கள் படிக்கும் முறை நவீன காலத்திற்கு ஏற்ப மிகவும் திட்டம் போட்டு திருடு ம் கூட்டமாக மாறியுள்ளனர். மேலும் பல பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் அடிக்கும் நிகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது எஸ்பிஐ ஏடிஎம் வெளியில் நூதன முறையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சென்னை ராமாபுரம் வேளச்சேரி விருகம்பாக்கம் தரமணி எஸ்பிஐ ஏடிஎம் இல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பணம் டெபாசிட் மட்டும் எடுக்கும் வசதி கொண்ட இயந்திர ஷட்டர்  கையில் பிடித்தபடி மோசடி என தகவல் வெளியாகியுள்ளது. பெரும் பணத்தை வெளியே தள்ளும் ஷட்டர் இல் 20 நொடிக்குள் பணம் எடுக்காவிட்டால் பணம் மீண்டும் உள்ளே சென்று விடும். பணம் எடுத்த பின் சட்டப்படி இறுதிவரை கையில் பிடித்துக் கொண்டால் பணம் உள்ளே சென்றதாக பதிவாகும். நூதன முறையை பயன்படுத்தி ஷட்டர்  கையில் பிடித்தபடி ஒவ்வொரு முறையும் தலா பத்தாயிரம் ரூபாய் என பல லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் வங்கி மேலாளர்கள் அளித்த புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட நபருக்கு சென்னை போலீசார் வலைவீசி ஈடுபட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top