Connect with us

மாஸாக என்டரி கொடுக்கும் லேடி சூப்பர் ஸ்டார்! பாக்கவே தீயா இருக்கே.. வைரல் வீடியோ!

7 1638535653

பொழுதுபோக்கு

மாஸாக என்டரி கொடுக்கும் லேடி சூப்பர் ஸ்டார்! பாக்கவே தீயா இருக்கே.. வைரல் வீடியோ!

காதல் பறவையாக டூயட் பாடிய நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு ஜீன் 9ல் திருமணம் நடந்து முடிந்தது.திருமணத்தை தொடர்ந்து ஹனிமூனுக்காக தாய்லாந்திற்கு சென்றுள்ளனர். தற்போழுது விடுமுறை எல்லாம் முடிந்து மீண்டும் தனது வேலையை பார்க்க தொடங்கியுள்ளனர் இருவரும்.

நயன்தாரா தற்போழுது தமிழை தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்க உள்ளார்,இயக்குனர் அட்லி, ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்திற்கு ஜவான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் படத்தில் அட்லியின் ராசியான நடிகை நயன்தாராவை ஹீரோயினாக பாலிவுட்டில் அறிமுகம் செய்த்துள்ளார்.

Nayanthara 2

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாக உள்ள ஜவான் திரைப்படம், அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி திரைக்கு வரயுள்ளது .

மேலும் இந்த படத்தில் யோகி பாபு நடிக்க உள்ளார்.இந்த மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பில் யோகி பாபுவுடன் நயன்தாரா இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் மீண்டும் காஜல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

அந்த வகையில் மும்பை ஏர்போர்ட்டில் கழுத்தில் புது தாலியுடன் கெத்தாக நடந்து வரும் நயன்தாராவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top