Connect with us

சூப்பர் ஸ்டாருடன் லேடி சூப்பர்! இணையத்தை தெறிக்கவிடும் வைரல் போட்டோ;;

nayanthara

பொழுதுபோக்கு

சூப்பர் ஸ்டாருடன் லேடி சூப்பர்! இணையத்தை தெறிக்கவிடும் வைரல் போட்டோ;;

பாலிவுட், கோலிவுட் திரையுலகில் பல ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த மாதம் ஜூன் 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

FXNlDeeaUAAT1Jh

இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் திருப்பதியில் நடைப்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர்களுக்கு அனுமதி கொடுக்காததால் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் ஸ்டார் ரிசார்ட்டில் திருமணம் நடந்து முடிந்தது.

FXNlDeNaQAACWAT

இதனிடையே விக்கி-நயன் தற்போது தேனிலவை தாய்லாந்தின் முடித்துவிட்டு இந்தியா திரும்பிய நயன்தாரா அட்லி இயக்கும் ஜவான் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

FXNlDeYaUAANRoe

இந்த சூழலில் இவர்களுடைய திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் நயன்தாரா ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

FXNlDeZaAAA6ZYv

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top