லடாக் செல்ல திட்டம்… டிடிஎப் வாசன் அடுத்த பிளான்..!!!

யூடியூப்பில் 2கே கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருபவர் டிடிஎப் வாசன். குறிப்பாக இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளதென்றே கூறலாம்

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்று கோவை சாலையை வலம்வந்தார். அபோது மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக பைக் ஓட்டுவதாக நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் பதற்றம்…. மத்திய துணை ராணுவ படை வருகை..!!!

இதற்கிடையில் போத்தனுர் காவல்நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்த நிலையில் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த சூழலில் டிடிஎப் வாசன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மர்ம காய்ச்சல்: 13 வயது சிறுமி உயிரிழப்பு!!

அதில் தன் மீதான வழக்குகளை எல்லாம் முடித்த பிறகு விரைவில் லடாக் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது கார் டிரைவிங்கும் கற்று வருவதாக வீடியோ பதிவிட்டு தனது யூட்யூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.