இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் குஷ்பு: வைரலாகும் லேட்டஸ் கிளிக்!

கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே என்ன பூ என்றாலே ரசிகர்கள் மத்தியில் நினைவிற்கு வருவது நடிகை குஷ்பூ தான்.

facysatagaaxmvf

இவர் தனது 19-வது வயதில் வருஷம் 16 என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்க ஆரம்பித்தார்.

facytt2aqamxgxh

இந்நிலையில் இயக்குனர் சுந்தர்சியை கடந்த 5 ஆண்டுகாலம் காதலித்து
திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு தற்போது அவந்திகா, ஆனந்திதா என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர்.

fafp3 6amaag18o

இந்நிலையில் எப்போதும் கொழு கொழுவென இருக்கும் குஷ்பு கடந்த சில தினங்களாக மெலிவான தோற்றத்தில் காணப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

fafp3jmaaaakelq

அந்த வகையில் ஜொலிக்கும் கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்தி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

fafp3koaiaa5q2s

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.