குளிகை என்றால் என்ன

குளிகை நேரத்தில் எந்த ஒரு கெட்ட காரியத்தையும் செய்யக்கூடாது. குறிப்பாக இறந்தவர்களை தூக்குவது கூடாது. குளிகை நேரத்தில் செய்யும் எந்த ஒரு செயலும் திரும்ப திரும்ப அதை நாம் அதை செய்து கொண்டே இருக்க வைக்கும் என்பது ஐதீகம்.

குளிகையில் நல்ல காரியங்களை செய்யலாம் அதுவும் சில குறிப்பிட்ட சில நல்ல காரியங்களை மட்டும்தான் செய்ய வேண்டும்.

திருமணம் போன்ற சடங்குகள் எல்லாம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் திரும்ப திரும்ப வேறு திருமணம் செய்யும் சூழ்நிலைகளை குளிகை ஏற்படுத்திவிடும்.

சரி குளிகையில் என்ன என்ன செய்யலாம்.

பிறந்த நாள் கொண்டாடுவது

சொத்து , நகைகள் வாங்குவது

கடனை திருப்பி கொடுப்பது போன்ற நற்காரியங்களை செய்யலாம்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print