Connect with us

கொரோனா வைரஸ்- சன்னி லியோனின் குழந்தைகள் சொன்னது என்ன

Entertainment

கொரோனா வைரஸ்- சன்னி லியோனின் குழந்தைகள் சொன்னது என்ன

கனடா நாட்டை சேர்ந்த சன்னிலியோன் இந்தியாவில் சில வருடங்கள் முன் ஹிந்தி சினிமாக்களில் கவர்ச்சியில் தாராளம் காட்டி பல மில்லியன் ரசிகர்களை பெற்று விட்டார்.

8f99e71af331b1ecf4e95a08b9902da8-1

இன்ஸ்டா கிராம் போன்ற சமூக வலைதளங்களில் மட்டுமே இவர் 32 மில்லியன் ரசிகர்களை பெற்றுள்ளார்.

சமீபத்திய கொரோனா வைரஸ் பாதிப்பால் அரசின் அறிவுறுத்தல் போன்றவற்றாலும் மிகுந்த பாதுகாப்பாக இவர்களின் குடும்பமே மாஸ்க் அணிந்து காணப்படுகிறார்கள்.

இது போன்ற விசயங்களுக்கும் எந்த நேரமும் முகமூடி அணிந்து இருப்பதற்கும் சன்னி லியோனின் குழந்தைகளான நோவா, ஆஷர் மற்றும் நிஷா இப்போது “இப்படிமுகமூடி அணிந்து வாழ்வதற்கு” மிகுந்த சிரமமாக உள்ளதால் அவர்களுக்கு இது பிடிக்காமல் வருத்தத்தில் இருப்பதாக சன்னி லியோன் தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top