கொரோனா அழிவுகள்- சிவபெருமானிடம் கதறி அழும் பெரியவர்

இவ்வுலகில் பக்தி மிக்க பல பெரியவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். முனிவர்கள், சித்தர்கள், மகான்கள், தனக்காக மட்டுமின்றி பிறருக்காகவும் பிற உயிர்களின் மீதும் நேசம் செலுத்தி சென்றிருக்கிறார்கள்.

711dfb907c9b5e3eef7e713f6ef9e40c

தாங்களுக்காக மட்டுமல்லாது பிறருக்காகவும் கொரோனா போன்ற பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும்படி இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் இது போல பெரியவர்களை பார்ப்பது அரிது.

இவர் சிவபெருமானிடம் உலக கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அழுது புலம்பி அனைத்து மக்களையும் காப்பாற்று என வேண்டுவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல.. மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான் உண்மயான நட்பு.. சிவ சிவனே போற்றி????????????????????

Nagajothi ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಏಪ್ರಿಲ್ 18, 2020

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.