கோலி செய்த மிக மோசமான சாதனை!!! மன வருத்தத்தில் ரசிகர்கள்;

நம் இந்தியாவில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக இந்த 15வது ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் களம் இறங்கியுள்ளன.

புதிதாக லக் மற்றும் குஜராத் அணிகள் களம் இறங்கி புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் அமர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் சன்டே என்பதால் மாலை மற்றும் இரவு நேரம்  என இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது.

முன்னதாக மாலை நேர போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஹைதராபாத் அணி அணியாகப் பலப்பயிற்சி மேற்கொண்டது. 192 ரன்கள் எடுத்து பெங்களூர் அணி இலக்கை நிர்ணயித்து இருந்தது.

இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனுமான கோலிக்கு இந்த பதினைந்தாவது ஐபிஎல் சிறப்பாக அமையவில்லை என்றே கூறலாம்.

ஏனென்றால் அவர் form மிகவும் படுமோசமாக காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் ஒரு சீசனில் தொடர்ந்து மூன்றாவது முறை நேரங்களில் வெளியான வீரர் என்ற பெயரை முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.