Connect with us

விருமன் பட கதாநாயகியின் பத்தாம் வகுப்பு மார்க் தெரியுமா?

viru 1 1

பொழுதுபோக்கு

விருமன் பட கதாநாயகியின் பத்தாம் வகுப்பு மார்க் தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கரின் இளைய மகள் அதிதி. இவர் தற்போது கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் நாயகியாவும், பாடகியாகவும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி ஆகியோர் நடித்துள்ளனர். அதோடு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

athithi shankar

இந்நிலையில் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியான இப்படமானது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் பம்பர் ஹிட் கொடுத்து வருகிறது.

இதற்கிடையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அதிதி ஷங்கர் தன்னுடைய 10-ம் வகுப்பு மார்க்கை பகிர்ந்துள்ளார். அதன் படி, அறிவியல் -99, கணிதம் -97, சமூக அறிவியல் -91, ஆங்கிலம் -91, பிரஞ்ச் -97 என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top