Connect with us

தப்பு நிறைய பண்ணுங்க: ரசிகர்களுக்கு அஜித், விஜய் பட நாயகி ஆலோசனை

Entertainment

தப்பு நிறைய பண்ணுங்க: ரசிகர்களுக்கு அஜித், விஜய் பட நாயகி ஆலோசனை

3c1c77930dc1303aca91f32ff8dafa6e

சியான் விக்ரம் நடித்த ’ஜெமினி’ என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் கமல்ஹாசனுடன் ’அன்பே’ சிவம், விஜய்யுடன் திருமலை, அஜித்துடன் ‘வின்னர், விஷாலுடன் ‘திமிரு’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கிரண் ரத்தோட்

தற்போது 40 வயதில் நெருங்கினாலும் இவர் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் ஹாட்டான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது சமூக வலைத்தள பதிவில் ’அதிகமாக தவறுகளை செய்யுங்கள். அதுதான் உங்களை ஒரு சிறந்த மனிதனாக உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top