Entertainment
அட நம்ம ஓ போடு கிரணா இது… இப்படி ஆகிட்டீங்களே!!!
தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்து மக்களின் கவனத்திற்கு வந்தவர் கிரண்.
இங்கு அவர் நடித்த படங்களில் ஜெமினி அவருக்கு பெரிய பெயர் கொடுத்தது என்று கூறலாம். சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக நடுவில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் நாயகியாக வலம் வந்தார்.
இப்போது சுத்தமாக சினிமா பக்கமே இல்லை. ஆனால் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களாக வெளியிட்ட வண்ணம் உள்ளார். அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படம் பார்த்த ரசிகர்கள் என்ன இது இப்படி குண்டாகி என ஷாக்காகி உள்ளனர்.
