Connect with us

தடுப்பூசி வழங்க தென் கொரியா முன்வந்தும் ஏற்க மறுக்கும் கிம் ஜாங்!! எதற்காக தெரியுமா?

தடுப்பூசி

Tamil Nadu

தடுப்பூசி வழங்க தென் கொரியா முன்வந்தும் ஏற்க மறுக்கும் கிம் ஜாங்!! எதற்காக தெரியுமா?

கடந்த 2 ஆண்டுகளாக தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை என கூறிவந்த வடகொரியா தற்போது அதிகரித்து வரும் ஒமைக்ரான் வைரஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

5 நாட்களுக்கு முன்பு தங்கள் நாட்டில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அதிபர் கூறியிருந்தார். தற்போது 2,70,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுவரையில் அந்நாட்டில் சுமார் 56 பேர் கொரோனாவால் உயிரிழந்து விட்டனர். இதனிடையே வட கொரியா நாட்டில் யாரும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என கூறப்படுவது அங்கு நிலவும் பிரச்சினைக்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது.

இதனால் நிலைமை இன்னும் மோசமாக மாறக்கூடிய நிலைமை உறுவாகியுள்ளது. இதனிடையே வடகொரியாவுக்கு தடுப்பூசி வழங்க தென்கொரிய முன்வந்தும் இதனையே தற்போது வரை வடகொரிய முன்வரவில்லை.

மேலும், அமெரிக்கா உடனான மோதலில் கவனம் செலுத்தி வரும் வடகொரியா தனது சுகாதார கட்டமைப்பில் கோட்டை விடுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top