Connect with us

“நீட் தேர்வை விரட்டும் வரை போராட்டம் தொடரும்!!”- கி வீரமணி;

News

“நீட் தேர்வை விரட்டும் வரை போராட்டம் தொடரும்!!”- கி வீரமணி;

aa048e975f2e4860bfa732a608cb8f90

தற்போது நம் தமிழகத்தில் உள்ள பல மாணவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் நுழைவுத்தேர்வு என்றால் அதனை நீட் தேர்வு என்றே கூறலாம். மேலும் தமிழகத்தில் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வு குறித்து அவ்வப்போது நம் தமிழகத்தில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.4545411dc8fbb3e31f3e0922f0687d80-1

மேலும் தற்போது நீட்தேர்வு விரட்டும் வரை போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்  வீரமணி.அதன்படி நீட் தேர்வை தமிழ்நாட்டில் இருந்து விரட்டும் வரை போராட்டம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்திய பிறகு கி வீரமணி பேட்டி அளித்துள்ளார் .

நீட்தேர்வு  எதிர்ப்பை மக்கள் எழுச்சி இயக்கமாக மாற்றமும், மாநாடுகள் நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் பேட்டி அளித்தார். மேலும் நீட்தேர்வு சமூகநீதிக்கு எதிராகவும் மாநில உரிமைகளை பறிப்பதாக காணப்படுகிறது என்று அவர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். மேலும் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கி வீரமணி விளக்கமளித்தார். மேலும் நீட்தேர்வு விலக்கு மசோதாவை ஒன்றிய அரசால் நிராகரிக்க முடியாது என்றும் கி வீரமணி விளக்கமளித்தார். இதனால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் தற்போது அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top