சமீப காலமாக கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.கொரோனாவின் அடுத்த அலையான மூன்றாவது அலை உருவாக்கம் நடந்து வருகிறது என சொல்லப்படுகிறது.
இதுவே ஒமிக்ரான் பாதிப்பாக கருதப்படுகிறது இருப்பினும் இதனால் பெரிய பாதிப்பு இல்லை இருப்பினும் பெரிய நகரங்களில் பாதிப்பு ஏற்படுவதால் அங்குள்ள முக்கிய பிரமுகர்களுக்கும் நடிகர் நடிகைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது.
சமீபத்தில் நடிகை குஷ்புவுக்கும், த்ரிஷாவுக்கும் கூட கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் குஷ்புவின் டுவிட்டர் நண்பர் ஒருவர் நடிகை குஷ்புவையும், த்ரிஷாவையும் டேக் செய்து இவ்வாறு கூறியுள்ளார்.
2 டேஸ் போட்டு பாதுகாப்பாய் இருந்தவரை தேடி கொரொனா பாதுகாப்பிற்காக செல்கிறது போல.. அவர் அழகில் மயங்கி அங்கேயே குடியிருக்காது விரைவில் விட்டுச் செல்ல வேண்டுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த டுவிட் உண்மையில் வித்தியாசமாக ரசிக்கும்படி உள்ளது.
2 டேஸ் போட்டு பாதுகாப்பாய் இருந்தவரை தேடி #கோரானா பாதுகாப்பிற்காக செல்கிறது போல..
அவர் அழகில் மயங்கி அங்கேயே குடியிருக்காது விரைவில் விட்டுச் செல்ல வேண்டுகிறேன் 🙏 @khushsundar @trishtrashers #vaccination #COVID19 pic.twitter.com/cdW28mJPDZ— Mahendran விவசாயி.. விசுவாசி..💙 (@iycmahe) January 12, 2022