நடுரோட்டில் தனியாக விடாமுயற்சியுடன் நடந்து செல்லும் குஸ்பு! வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில்16 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி 90களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாக வளம் வர தொடங்கியவர் நடிகை குஸ்பு . தமிழ் மடடும் இன்றி கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார்.

இவர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்துள்ளார் இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.“அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார்.

சமூக வளத்தங்களில் ஆக்டிவாக இருக்கும் குஸ்பு அவ்வப்போது தனது படங்களை பகிர்வது வழக்கம்,அந்த வகையில் சமீபத்தில் கொழுகொழு வென இருக்கும் அவர் தற்போழுது ரொம்ப ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இந்நிலையில் 52 வயதான குஷ்பு, தற்போது தனது மூத்த மகள் அவந்திகாவுடன் லண்டனில் உள்ளவர், லண்டன் தெருக்களில் நடக்க வேண்டிய தனது உடற்பயிற்சியின் ஒரு காட்சியைப் பகிர்ந்துள்ளார் .

Khushbu Sundar/Instagram Stories

“நல்ல வாழ்க்கையை நோக்கிய சரியான வழி, மகிழ்ச்சியான மனதுக்கும் இதயத்திற்கும் ஆரோக்கியமான வழி. உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டாம். உங்களுக்கு தேவையானது அர்ப்பணிப்பு மட்டுமே, ”என்று நடிகை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தலைப்பிட்டுள்ளார்.

பள்ளி குழந்தைக்குகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் ரெசிபி – வேர்க்கடலை உருண்டை!

21 கிலோ எடையை குறைத்து சமூக ஊடகங்களில் தனது மாற்றத்தை பகிர்ந்து கொண்ட குஷ்பு, ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படிகளை முடிப்பது குறித்து பேசினார்.

https://www.instagram.com/khushsundar/?utm_source=ig_embed&ig_rid=59f10f99-8a66-4b9a-800c-6cdefd70d42b

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment