முன்னணி ஹீரோயினுடன் போட்டி போடும் அளவிற்கு மாறிய குஷ்பு! பாக்கவே வேற லெவல்!

தமிழ் சினிமாவில் 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் தான் குஸ்பு .90களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாக வளம் வர தொடங்கினார். தமிழ் மடடும் இன்றி கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார்.

இவர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜக்கபார்ட், மானாட மயிலாட தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் இருந்து வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

collage

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ரஜினி நடித்த அண்ணாத்த , அந்த படத்தில் நடித்தது மட்டும் இன்றி ஒரு பாடலுக்கு மாஸாக ஆடியும் இருப்பார். தற்போழுது வரை 250 க்கும் மேற்பட்ட படங்களில் குஷ்பூ நடித்துள்ளார். மேலும் தற்போது இவரது கைவசம் ஹாரா மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது.

collage maker 24 jul 2022 07 19

சமூக வளத்தங்களில் ஆக்டிவாக இருக்கும் குஸ்பு அவ்வப்போது தனது படங்களை பகிர்வது வழக்கம்,அந்த வகையில் கொழுகொழு வென இருக்கும் அவர் தற்போழுது ரொம்ப ஸ்லிம்மாக மாறியுள்ளார். மெலிந்த உடலில் கோல்டன் கலரில் அவர் அணிந்திருக்கும் ஆடை சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

படப்பிடிப்பில் விஜய் சேதுபதியுடன் இணைந்திருக்கும் கத்ரீனா கைஃப்! வைரல் புகைப்படம்!

தனது 51வது வயதிலும் நாட்கள் கடர கடர அழகில் மெருகேறி கொண்டே செல்லும் குஷ்பூ, தற்போது 16 வயது ஹீரோயின் போல், தகதகவென மின்னியபடி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வேற லெவலுக்கு ரசிகர்களால் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment