கோலிவுட் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த KGF இரண்டு பாகங்களிலும் நடித்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவருடைய க்யூட்டான நடிப்பிற்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளதென்றே கூறலாம்.
தற்போது விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டிங்கு தகுந்த ரோல் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.
அந்த வகையில் மஞ்சள் காட்டு மைனாவாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.