கேரளாவில் சோகம்!! சைவ முதலை திடீர் மரணம்..!!!

கேரளா அடுத்துள்ள பத்மநாபசாமி கோயில் குளத்தில் வளர்ந்த முதலை உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கோயிலில் நடைப்பெறக்கூடிய அபிஷேகங்கள் நடைப்பெற்ற பிறகு, வழங்ககூடிய சைவ பிரச்சாதத்தை மட்டுமே முதலையானது உணவாக எடுத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறது.

ராமநாதபுரத்தில் பயங்கரம்: பிரபல ரவுடி தலை துண்டித்து கொடூர கொலை..!!!

இதன் காரணமாக சைவ முதலை என்று பத்மநாபசாமி கோயில் பக்தர்கள் அழைத்து வருகின்றனர். இந்த சூழலில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

தற்போது கோயில் பக்தர்கள் மாலை அணிவித்து இறுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், முதலையில் இறப்பானது பக்தர்களுக்கு பெரும் இழப்பாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment