மார்டன் உடையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் கீர்த்தி: வைரலாகும் லேட்டஸ் கிளிக்!!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தனது தந்தையின் தயாரிப்பில் வெளியான ‘பைலட்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

stream 24 1

பின்னர் ’இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து தற்போது கலக்கி வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, பைரவா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

Feo2b9kVQAAPway

அதே போல் தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுக்கப்பட்ட மகாநடி திரைப்படம் கீர்த்திக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது.

Feo2b9mUUAA0PtM

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

Feo2b9nUYAAEiK4

அந்த வகையில் மார்டன் உடையில் கியூட் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கீர்த்தியை பார்த்து ஆச்சர்யத்தில் திக்குமுக்காடி போயுள்ளனர்.

Feo2b9oVIAAd4VJ

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment