Connect with us

வெண்மை நிற உடையில் மொத்த அழகையும் கொட்டிய கீர்த்தி சுரேஷ்!

Keerthi Suresh 1280x720 1

பொழுதுபோக்கு

வெண்மை நிற உடையில் மொத்த அழகையும் கொட்டிய கீர்த்தி சுரேஷ்!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தனது தந்தையின் தயாரிப்பில் வெளியான ‘பைலட்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

stream 1 3

பின்னர் ’இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து தற்போது கலக்கி வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, பைரவா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

stream 2 2

தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுக்கப்பட்ட மகாநடி திரைப்படம் கீர்த்திக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது.

stream 3 2

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

stream 4 1

அந்த வகையில் ஒயிட் உடையில்  க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.இதற்கு அவருடைய ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

stream 6

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top