தென்னிந்திய சினிமாவின் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் ரெமோ. தொடரி, ரஜினி முருகன், பைரவா, மிஸ் இந்தியா, பெண்குயின், அண்ணாத்த, சாணிக் காயிதம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தனது நடிப்பாலும் அழகிய சிரிப்பாலும் இளைஞர்களை கவர்ந்த இவர் நடிகையர் திலகம் என்ற நடிகை சாவித்ரியின் வாழ்கை வரலாற்றில் நடித்து தனக்கென்று நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.
தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மாமன்னன் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோசியம் மீசியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் புகைப்படங்களை பகிர்வது வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் கண்ணாடி போன்ற சேலையில் ஓவர் கிளாமருடன் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.