
Entertainment
கலக்கலான உடையில் பார்வையால் அள்ளும் கீர்த்தி!!
சினிமா திரையுலகில் ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் போன்றவற்றில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் தனது தந்தையின் தயாரிப்பில் வெளியான ‘பைலட்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பின்னர் ’இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து தற்போது கலக்கி வருகிறார்.
இப்படத்தினை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, பைரவா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களான மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ், சமூத்திரக்கணி, நதியா ஆகியோர் நடித்துள்ள சர்காரு வாரி பட்டா நல்ல வேற்பைப்பெற்றுள்ளது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். அந்த வகையில் கருப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
