அடி தூள்!! மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் கவுண்டமணி..!!

தமிழ் சினிமாவரை பொறுத்தவரையில் 90 கிட்ஸ் காலக்கட்டத்தில் காமெடி நடிகராக வலம் வருபவர் கவுண்டமணி. இவருக்கு வயது முதிர்வு ஏற்பட்டாலும் தற்போது வரையில் தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ளார் என்றே கூறலாம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

இவர் நடித்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனத்தை ஈர்த்தது. அதே சமயம் அடுத்த படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.

அந்த வகையில் “பழனிச்சாமி வாத்தியார்” என்ற படத்தில் மீண்டும் கதாநாயகனாக என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தினை இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.