Connect with us

போலிகளை நம்ப வேண்டாம்… அதிரடி தகவலை தெரிவித்த கதிர்…

Entertainment

போலிகளை நம்ப வேண்டாம்… அதிரடி தகவலை தெரிவித்த கதிர்…

e62fce3dc4d010bd103622595df41f50

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் பற்றிய பேச்சு தான் அதிகம். சித்ரா மறைந்ததில் இருந்தே இந்த சீரியல் பற்றிய தகவல்களும் நிறைய வெளியாக ஆரம்பித்துவிட்டன.

இந்த சீரியலில் கதிர் என்ற வேடத்தில் நடித்து வருபவர் குமரன். இவர் எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருப்பார்.

வீடியோக்கள் அதிகம் வெளியிடுவார், ரசிகர்களும் அதை ரசிப்பார்கள். இப்போது கதிர் பெயரில் நிறைய போலியான பேஸ்புக் கணக்குகள் உள்ளதாம், அதில் இருந்து மெசேஜ் செல்கிறதாம். இதனால் பலரும் அது நீங்களா என கேட்டிகிறார்கள், 

ஆனால் இன்ஸ்டா பக்கத்தில் மட்டுமே தான் உள்ளேன் யாரும் போலி கணக்குகளை நம்ப வேண்டாம் என திடீரென அதிரடி தகவல்களை தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top