கார்த்தியின் சர்தார் படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

சமீபத்தில் மணிரத்னத்தின் பீரியட் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்தி அதை தொடர்ந்து மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படம், ஆக்டேன் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது.

ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

sarthaar 1

டாப் ஹீரோக்களின் கதையை முடித்த பொன்னியின் செல்வன்?

மேலும் சிறப்பாக பிரபல நடிகை லைலா இப்படம் மூலம் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 21ஆம் தேதி திரைக்கு வருகிறது

பிரபல கிரிக்கெட் வீரராக சிவகார்த்திகேயன்? என்ன படத்தில் தெரியுமா?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment