வெளியாகும் முன்னே கார்த்தியின் சர்தார் திரைப்படம் காட்டும் மாஸ்! தெறிக்க விடும் அப்டேட்!

சினிமா ரசிகர்களுக்கு மீண்டும் பெரிய திரையில் தனது பன்முகத் திறமையைக் காட்ட தயாராகி வருகிறார் கார்த்தி. இவர் மணிரத்னத்தின் பீரியட் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சர்தார் படத்திலும் நடித்து வருகிறார். மித்ரன் இயக்கியிருக்கும் இந்தப் படம், ஆக்டேன் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது.

இப்படம் தீபாவளியன்று பிரமாண்டமாக வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், படத்தின் முதல் சிங்கிள் மற்றும் டீசர் குறித்த அப்டேட்டைக் கொண்டு வந்து ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

karthi sporting two different looks in sardar 3 1
‘ஜெயிலர்’ படக்குழுவிற்கு நன்றி தெரிவித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் !

கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் புதிய போஸ்டர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் சிறப்பாக பிரபல நடிகை லைலா இப்படம் மூலம் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது, அதில் கார்த்தி 6 வேடங்களில் களமிறங்கியுள்ளது குறப்பிடத்தக்கது.

300 கோடி பாக்ஸ் ஆபிசில் நுழைகிறது பொன்னியின் செல்வன் படம் ! மாஸ் அப்டேட்!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment