பத்த வச்சி பறக்க விடும்… கார்த்தியின் சர்தார் படத்தின் ட்ரைலர்!

சரித்திர திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படம், ஆக்டேன் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது.

ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் சிறப்பாக பிரபல நடிகை லைலா இப்படம் மூலம் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 21ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தீபாவளிக்கு டபுள் டிரீட் கொடுக்க ரெடியாகும் தளபதி விஜய்! மாஸ் அப்டேட்!

sarthaaee

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பாக இந்த படத்தை வெளியிடுகிறார் சர்தார் படம் 2 மணி நேரம் முப்பது நிமிடம் ஓடும் என ரன்னிங் நேரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுசும் சூப்பர் ஸ்டாரும் இணையும் ஒரே படம்! ஷாக்கிங் அப்டேட்!

சமீபத்தில் ‘சர்தார்’ படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து 7.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் முதலிடம் பிடித்துள்ளது.இந்நிலையில் தற்போழுது படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment