கார்த்தியின் ஜப்பான் படப்பிடிப்பு குறித்து வெளியான மாஸான அப்டேட்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் கார்த்தி, இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் விமர்சனங்கள் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது,சமீபத்தில் நடிப்பில் வெளியான விருமன் படத்தை அடுத்து பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்து இருக்கிறார்.

அடுத்ததாக செப்டம்பர் 30ம்தேதி கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது. இதன்பின் தீபாவளியையொட்டி கார்த்தியின் சர்தார் திரைப்படம் வெளியாகிறது.

இயக்குனர் மித்ரன் இயக்கும் ஜப்பான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. மேலும் சிறப்பாக பிரபல நடிகை லைலா இப்படம் மூலம் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார்.

EOVmV9fVUAUwUEq

பொன்னியின் செல்வன் குறித்து சர்ச்சையை கிளப்பிய மணிரத்தினம் மனைவி! வெடித்த சர்ச்சை !

அடுத்தடுத்து படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் கார்த்தி தர்ப்ப்பொழுது ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கயுள்ள படம் ஜப்பான். கார்த்தி நடித்து முடித்த படமான சர்தார் படத்தின் டிஜிட்டல் உரிமையை 18 கோடிக்கு தான் விற்றுள்ளார்கள். அதை தொடர்ந்து ஜப்பான் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட் பிலிப்ஸ் 24 கோடிக்கு வாங்கியுள்ளது.

இந்நிலையில் ஜப்பான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தூத்துக்குடியில் தொடங்க இருக்கிறது.படம் 2023 டிசம்பர் மாதம் வெளியாகும் தவறினால் 2024 பொங்கலுக்கு வெளியாக தயாரியாகிவிடும் என கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment