தென்னிந்திய சினிமாவில் வாரிசு நடிகராக இருப்பவர் கார்த்திக். இவர் தன்னுடைய 25-வது படமான ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க இருப்பதாகவும், விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தேசிய விருதை வென்ற ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜப்பான் படத்தின் (First Look)போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது வைரலாகி வருகிறது.