மாறன் பட இயக்குனரின் அடுத்த படம்

மாறன் என்ற படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இவரின் முதல் படம் மட்டும் பயங்கர வெற்றியை பெற்றது.

முதல் படம் இயக்கும்போது இவருக்கு 16 வயதுதான் என சொல்லப்பட்டது.

யூ டியூப் பார்த்து கற்றுக்கொண்டுதான் இவர் முதல் படம் இயக்கியதாக சொல்லப்படுகிறது.

முதல் பட வெற்றியால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்ற இவர் அடுத்ததாக நரகாசுரன் என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடித்தனர். இப்படம் பைனான்ஸ் பிரச்சினையால் வெளிவரவில்லை.

அதன் பின் தற்போது தனுஷை வைத்து மாறன் படத்தை இயக்கி வரும் கார்த்திக் நரேன் அடுத்ததாக அதர்வா மற்றும் சரத்குமார் நடிப்பில் அய்ங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment