Connect with us

பெயர் அறிவிக்கப்பட்ட கார்த்திக் நரேனின் புதிய படம்

karthik naren 1

Entertainment

பெயர் அறிவிக்கப்பட்ட கார்த்திக் நரேனின் புதிய படம்

பெயர் அறிவிக்கப்பட்ட கார்த்திக் நரேனின் புதிய படம்

துருவங்கள் 16 படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் கார்த்திக் நரேன் சிறுவயதிலேயே இயக்குனராக அறிமுகமானவர்.

யூ டியூப் பார்த்தே சினிமா இயக்க கற்றுக்கொண்டவர் முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களை தோல்வியாக கொடுத்த இவர் தற்போது தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தையும் இயக்கி அதன் வெளியீட்டுக்காக காத்துள்ளார்.

இந்த நிலையில் இவரின் புதிய படத்தை அய்ங்கரன் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அதர்வா , சரத்குமார் மற்றும் முதல் படத்தில் நடித்த ரஹ்மான் இணைந்து நடிக்கிறார்.

இப்படத்துக்கு பெயர் சூட்டப்படாத நிலையில் முதல் படமான துருவங்கள் 16 ரேஞ்சிலேயே நிறங்கள் 3 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top