Connect with us

உச்சகட்ட பரபரப்பு!! கார்த்திக் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி;;

karthi

தமிழகம்

உச்சகட்ட பரபரப்பு!! கார்த்திக் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி;;

சிவகங்கையில் எம்.பி-யாக இருக்கும் கார்த்தி சிதம்பரம் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகங்கை மாவட்டத்திற்கு  எம்.பி-யாக இருப்பவர் கார்த்தி சிதம்பரம். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு உடலில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், விசா மோசடி வழக்கு தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் அவர் மனு மீதான தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top