Connect with us

பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்த சுல்தான்

Entertainment

பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்த சுல்தான்

fddfcbed059b91476d6ccff2cb545435

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சுல்தான்.

இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தை ரசித்து வருகின்றனர். 

மேலும் இப்படத்தை தொடர்ந்து திரையரங்கில் வெளியான கர்ணன் திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்து வருகிறது. 

இந்நிலையில் தற்போது சுல்தான் திரைப்படத்தின் 10 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. தமிழ் நாட்டில் சுல்தான் திரைப்படம் 10 நாளில் ரூ. 22.60 கோடி வசூல் செய்துள்ளது. 

மேலும் சென்னையில் மட்டும் சுல்தான் திரைப்படம் இதுவரை ரூ. 2.13 கோடியை வசூல் செய்துள்ளது. இதனால் இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்துள்ளது. 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top