Connect with us

அடடே..!! கர்ணன் பட ஹீரோயியா இது? குடும்ப குத்துவிளக்கா ஜொலிக்கிறாங்களே!!

Rajisha Vijayan

பொழுதுபோக்கு

அடடே..!! கர்ணன் பட ஹீரோயியா இது? குடும்ப குத்துவிளக்கா ஜொலிக்கிறாங்களே!!

தனுஷ் நடித்த கர்ணன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரஜிஷா விஜயன். கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக ஊர் சுற்றும் பெண்ணாக தனுஷுடன் ஜோடி போட்டு நடித்து இருப்பார்.

FYmVvbhaAAEcW63

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த விருதுகளை குவித்த ஜெய் பீம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்தார்.

FYvMGwIaAAAvQ3S

மலையாளத்தில் கிளாமர் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜிஷா விஜயன் சோசியல் மீடியாவில் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

FYvMGwKaAAAqHIQ

அந்த வகையில் தற்போது குடும்ப குத்துவிளக்காக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

FYvMGwTaMAAhJXJ

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top