Connect with us

சாகசம் செய்ய முயற்சி! நடிகருக்கு ஏற்பட்ட விபரீதம்;;

Capture 15

பொழுதுபோக்கு

சாகசம் செய்ய முயற்சி! நடிகருக்கு ஏற்பட்ட விபரீதம்;;

கர்நாடகாவை சேர்ந்தவர் நடிகர் திகாந்த் மஞ்சாலே ( வயது 38). இவர் கோவா கடற்கரையில் பேக் ஃப்ளிப் அடிக்கும் போது கீழே விழுந்து முதுகு தண்டில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

நடிகர் திகாந்த் மஞ்சாலே நீச்சல், மலையேற்றம் போன்ற சாகசங்களை செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு விடுமுறையை கொண்டாடுவதற்காக மனைவியுடன் கோவாவிற்கு சென்றுள்ளார்.

அங்கு கடற்கரையில் பேக் ஃப்ளிப் பல்டி அடிக்க முயன்றப்போது நடிகர் கீழே விழுந்துள்ளார். இதில் அவரது முதுகு தண்டு மற்றும் கழுத்தில் பயங்க காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

sandalwood

இதனிடையே உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முதுகு தண்டில் பயங்கர காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை கிசிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து விமானம் மூலம் பெங்களூரு அழைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அறுவை சிகிச்சை செய்து நலமுடம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top