குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மிகவும் அழகாக சமைத்து எல்லோரின் கவனத்திற்கும் வந்தவர் கனி.
இவர் பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான விஜய லட்சுமினின் அக்கா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
கனி அவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் தீராத விளையாட்டு பிள்ளை, மிஸ்டர் சந்திரமௌலி, சமர் போன்ற படங்களை இயக்கிய திருவை தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர்.