கணவன் மனைவி ஒற்றுமைக்கு அர்த்தநாரீஸ்வரர் மூலமந்திரம் சொல்வோம்!!

அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில், அர்த்தம் என்றால் பாதி எனப்பொருள். நாரி என்றால் பெண் எனப்பொருள். ஆணுருவம், பெண்ணுருவம் இணைந்து இருக்கும் தோற்றம். சிவன் பாதி, பார்வதி பாதி கலந்து இருக்கும் இந்த அவதாரத்திற்கு அர்த்தநாரி+ ஈஸ்வரர் (சிவன்) என்பது அர்த்தநாரீஸ்வரர் எனப்பெயர் உண்டானது.

359841b449799befbd94c500e3a639a0

சாம்பேய கௌரார்த சரீரகாயை
கர்பூர கௌரார்த சரீரகாய
தம்மில்லகாயை ச ஜ்டாதராய
நம:சிவாயை ச நம:சிவாய

கஸ்தூரிகா குங்கும சர்சி தாயை
சிதாரஜ:புஞ்ஜ விசர்சிதாய
க்ருதஸ்மராயை விக்ருதய்மராய
நம:சிவாயை ச நம:சிவாய

ஜணத் க்வணத் கங்கண நூபுராயை
பாதாப்ஜ ராஜத் பணி நூபுராய
ஹேமாங்கதாயை புஜகாங்கதாய
நம:சிவாயை ச நம:சிவாய

விசால நீலோத்பல லோசனாயை
விகாஸி பங்கேருஹ லோசனாய
ஸமேக்ஷனாயை விஷமேக்ஷணாய
நம:சிவாயை ச நம:சிவாய

மந்தார மாலா கலிதாலகாயை கபால
மாலாங்கித கந்தராய
திவ்யாம்பராயை ச திகம்பராய
நம:சிவாயை ச நம:சிவாய

அம்போதர ச்யாமல குந்தலாயை
தடித் ப்ரபா தாம்ரஜடாதராய
நிரீச்வராயை நிகலேச்வராய
நம:சிவாயை ச நம:சிவாய

ப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யுன்முக லாஸ்ய
காயை ஸமஸ்தஸம் ஹாரக
தாண்டவாய ஜகத்ஜநன்யை
ஜகதேகபித்ரே நம:சிவாயை

ச நம:சிவாய ப்ரதீப்த ரத்னோஜ்வல
குண்டலாயை ஸ்புரன் மஹாபந்நக
பூஷணாய சிவான்விதாயை ச
சிவான்விதாய நம:சிவாயை ச நம:சிவாய

ஏதத்படேத் அஷ்டக
மிஷ்டதம் யோ பக்த்யா ஸ
மான்யோ புவி தீர்கஜீவீ ப்ராப்னோதி
ஸெளபாக்ய மனந்தகாலம்

சிவன் மற்றும் பார்வதி இணைந்திருக்கும் அர்த்தநாரீஸ்வரர் படத்தினை வீட்டில் பூஜையறையில் வைத்து வழிபடலாம். மேற்கானும் ஸ்லோகத்தை கணவனும் மனைவியும் ஒன்றாக அமர்ந்து அல்லது கணவன் மனைவி யாரவது ஒருவர் துதிக்கலாம் அல்லது கணவன் மனைவி ஆகிய இருவரள் ஒருவர், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் , இந்த ஸ்லோகத்தை படிப்பதால் கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படாது. இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத நிலை உண்டாகும். பிரிந்து வாழ்தல் மற்றும் விவாகரத்து போன்ற துர்நிலைகள் ஏற்படாது.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.