பிக்பாஸ் வீட்டில் முதல் நாளிலே ஜி.பி.முத்துவால் கடுப்பான கமல்! வைரல் வீடியோ!

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார், அதன் ஆறாவது சீஸனின் தமிழ் பதிப்பு நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.

ஆறாவது பதிப்பில் 24 மணிநேர நேரடி ஊட்டம் இருக்கும், எடிட் செய்யப்பட்ட ஒரு மணிநேர பதிப்பு விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் ஒளிபரப்பப்படும்.

Bigg Boss GP Muthu

இந்நிலையில் முதல் போட்டியாளராக டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து களமிறங்கியுள்ளார். இவரின் செத்த பயலே.. நாரப்பயலே என்ற வார்த்தை மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

திருமணமான 4 மாசத்தில் இரட்டை குழந்தை! சர்ச்சையில் சிக்கிய நயன்- விக்கி ஜோடி!

பிக் பாஸ் 6 போட்டியாளரான இலங்கையை சேர்ந்த ஜனனி யாரு தெரியுமா? அப்டேட் இதோ!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment