ஐமேக்ஸ் திரையில் ‘பொன்னியின் செல்வன்’ பார்த்த கமல்! பாத்துட்டு என்ன சொன்னாக தெரியுமா?

கடந்த செப்டம்பர் 30ம் தேதி மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பிரம்மாண்டமான சரித்திர படம் பொன்னியின் செல்வன். படம் வெளியாகி 5 நாட்களில் அதற்குள் 250 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்து வருகிறது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் பேனர்களின் கீழ் ரத்னம் மற்றும் சுபாஸ்கரன் அல்லிராஜா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர். சரத்குமார், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், ரஹ்மான், ஆர். பார்த்திபன் மற்றும் லால் ஆகியோர் நடித்துள்ளனர்.

ponniyin selvan actor-2

நயன்தாரா-வின் அந்த வீடியோ-வை வெளியிட்ட தெலுங்கு ஹீரோ! வைரலாக புகைப்படங்கள்!

சரித்திர வரலாற்று படத்திற்கு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.தற்போழுது இந்த வாரம் வெளியாகவிருந்த சில தமிழ் திரைப்படங்கள் தள்ளிப் போகிறது. இந்நிலையில் சமீபத்தில் விக்ரம், கார்த்தியுடன் சென்னையில் உள்ள ஐமேக்ஸ் திரையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்த்த கமல்ஹாசன் பின்னர் செய்தியாளர்களையும் சந்தித்துள்ளார்.

தனுஷ் காட்டுல மழைதான் போல..வாத்தி படத்தின் ஓடிடி உரிமைக்கு இத்தனை போட்டியா?

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment