Connect with us

கமல் கூட்டணியில் இணையும் டாப் பிரபலம்;; இது வேற லெவலா இருக்கே!!

kamalhassan

பொழுதுபோக்கு

கமல் கூட்டணியில் இணையும் டாப் பிரபலம்;; இது வேற லெவலா இருக்கே!!

உலகநாயகன் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான படம் விக்ரம். இந்த படத்தில் சூர்யா, காயத்ரி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், விஜய் சேதுபதி, செம்பன் வினோத் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் திரைப்படமான விக்ரம் படமானது தற்போது கடந்த 25 நாட்களுக்கு மேலாக வசூலில் மாஸ் காட்டிவருகிறது. குறிப்பாக பாகுபலி, கேஜிஎப் 2 போன்ற படங்களின் சாதனையை தொடும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

kamal

இந்நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு சிம்புவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விக்ரம் படம் பம்பர் ஹிட் கொடுத்ததால் மகிழ்ச்சியில் இருக்கும் கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top