நடிப்பாலும் தனது திறமையாலும் தனது விடா முயற்சியாலும் இன்று மக்கள் மனதில் உலகநாயகன் என்று பெயரை பெற்றுள்ளவர் நடிகர் கமலஹாசன் நடித்த படங்களும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவரின் நடிப்பிற்கு ஈடு இணை இல்லை என்ற அளவிற்கு தனது நடிப்பை மிகவும் தத்ரூபமாக படமாக எடுத்து மக்களுக்கு மிகுந்த பரிசாக கொடுப்பார் என்பதும் அவரது இயல்பாக காணப்பட்டது. மேலும் அவர் சில தினங்களாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன் வரிசையில் அவர் அரசியலில் இறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் மக்கள் நீதி மய்யம் என்ற ஒரு தனிக்கட்சிஇணையும் நிறுவினார் என்பதும் அந்த கட்சி அவர் தலைவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த கட்சியானது கடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் கமலஹாசன் கடைசி நேரத்தில் தோல்வியைத் தழுவினார் என்பதும் குறிப்பிடத்தக்க நிலையில் சில தினங்களாக அவர் செய்தியாளர் சந்திப்பில் அதிகமாக பேசப்பட்டு வந்தார்.
தற்போது அவர் தனது ரசிகர் ஒருவருக்கு வீடியோ காலில் அழைத்து ஆறுதல் கூறி நலம் விசாரித்த தாக கூறப்படுகிறது. இச்சம்பவம் இணையதளத்தில் வைரலாக பரவுகிறது அதன்படி தனது ரசிகர் ஒருவர் ராகுல் அவர் தற்போது கனடாவில் குடியேறியுள்ளார். மேலும் அவருக்கு தற்போது மூளைக்காய்ச்சல் உள்ளதாகவும் கூறப்படுகிறது இந்த மூளை காய்ச்சல் ஆனது தற்போது மூன்றாவது நிலை கூறப்படுகிறது. மேலும் அவர் அவ்வப்போது நடிகர் கமல்ஹாசனிடம் பேச வேண்டும் என்று வீட்டாரிடம் சொல்லி கொண்டே இருந்தார். வீடியோ கால் ஒன்றினை ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது மேலும் அதில் நடிகர் கமலஹாசன் அவருடன் நலம் விசாரித்து பேசினார். மேலும் அந்த ரசிகர் ராகுல் தனது இரண்டாவது மகனுக்கு விருமாண்டி என்றும் பெயர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.