தலை கால் புரியாமல் செய்யும் ‘கமல்’-ஏங்கும் ‘அனி’.!! பின்னணி என்ன?

தனது சினிமா வாழ்க்கையிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மக்களிடம் வரவேற்பு பெற்ற திரைப்படமாக நடிகர் கமலஹாசனுக்கு மாறியுள்ளது விக்ரம் திரைப்படம். ஏனென்றால் விக்ரம் திரைப்படம் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியானது.

vikram movie review out 02

வெளியான முதல் நாளிலிருந்து எதிர்பார்ப்புகள் அனைத்தும் தவிடு பொடியாகி போய்விட்டது. இதனால் படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் நிச்சயமாக விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்று எதிர்பார்ப்புகளும் இன்னும் அதிகரித்துள்ளது.

202107101737390255 first look of Kamals Vikram movie has been released SECVPF 1

இதனால் படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் பல இடங்களில் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதையெல்லாம் தாண்டி நடிகர் கமலஹாசன் அவருக்கு புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார்.

 

இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் அவருக்கு மட்டுமின்றி அந்த படத்தில் நடித்த மற்றும் பணியாற்றிய அனைவருக்கும் பரிசுகளை வழங்கி கொண்டு வருகிறார்.

 

suriya vikram movie lokesh 1

அந்த வகையில் விக்ரம் படத்தில் ரோலஸ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார். நடிகர் கமலஹாசன் விக்ரம் பட இயக்குனருக்கு கார் உதவி இயக்குனர்களுக்கு பயிற்சிகளை ஏற்கனவே படித்திருந்தார் கமலஹாசன்.

இருப்பினும் கூட படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு எந்த ஒரு பரிசும் கிடைக்காதது வருத்தமான ஒன்றாக காணப்படுகிறது மேலும் நெட்டிசன்கள் பலரும் இதனை விமர்சித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.