Connect with us

ஐஏஎஸ் வெற்றி பெற்ற பழங்குடியின பெண் கமலை சந்தித்து வாழ்த்து பெற்றார்

Entertainment

ஐஏஎஸ் வெற்றி பெற்ற பழங்குடியின பெண் கமலை சந்தித்து வாழ்த்து பெற்றார்

நடிகரும் மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் அரசியல் , நடிப்பு தவிர்த்து பல நபர்களை சந்தித்து வருகிறார். அதில் சில எளிய மனிதர்களும் அடக்கம். சமீபத்தில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் கமலஹாசனை சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என கூறி இருந்தார்.

a9540d0f24f6b22e0841e66b22afab0a

அந்த பெண் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஏழ்மையான பழங்குடியின பெண் ஆவார். புதிய தலைமுறையின் இண்டர்வியூவில் கமலை சந்திக்கும் ஆசையை வெளிப்படுத்தினார் அந்த பெண்

அந்த பெண்ணின் பெயர் ஸ்ரீ தன்யா.

இன்று அவர் கமலஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top